1.எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்:
Qurix.lk இணையதளத்திற்குச் சென்று “விலை விசாரணை” பொத்தானைக் கிளிக் செய்யவும்..
2.இலகுபடுத்தப்பட்ட படிவத்தை நிரப்பவும் (பிரிண்ட் மற்றும் வடிவமைப்பு):
உங்கள் தொடர்பு விவரங்கள் (வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல்) மற்றும் உங்களது தேவைப்பாடு தொடர்பான விவரங்களுடன் விலை விசாரணை படிவத்தை பூர்த்தி செய்யவும்.
3.கோப்புகளைப் பதிவேற்றவும்:
உங்கள் தேவைகளை நன்றாகப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவக்கூடிய வடிவமைப்புக் கோப்புகள் , படங்கள் அல்லது நீங்கள் வடிவமைக்க நினைப்பவற்றை ஒலிப்பதிவு(voice record) ஆக அளவீடுகளுடன் இணைக்கவும்.
4.விவரங்களைக் குறிப்பிடவும்: நிறங்கள் மற்றும் உங்கள் 3D பிரிண்ட்க்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றிய விரிவான தகவலை வழங்கவும்.
5.கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்: உங்கள் கோரிக்கையை எங்கள் குழுவிற்கு அனுப்ப “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6.விலை விசாரணை பட்டியலை பெறுங்கள்: எங்கள் குழு உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் விரிவான விலை விசாரணை பட்டியலை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
7.ஆர்டரை(order) உறுதிப்படுத்தவும்: விசாரணை பட்டியலை வாசித்து எங்கள் நியாயமான விலைகள் மற்றும் விலைக்கழிவுகளில் நீங்கள் திருப்தி அடைந்தால் உங்கள் ஆர்டரை உறுதிப்படுத்தவும்.
1.எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: Qurix வலைத்தளத்திற்குச் சென்று “இப்போதே பிரிண்ட் செய்ய ” பொத்தானை அழுத்தவும்.
2.இலகுபடுத்தப்பட்ட படிவத்தை நிரப்பவும்: உங்கள் தொடர்பு விவரங்கள் Whatsapp அல்லது மின்னஞ்சல்) மற்றும் உங்களது தேவைப்பாடு தொடர்பான விவரங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்யவும்
3. 3D மாதிரி கோப்புகளைப் பதிவேற்றவும்: நீங்கள் பிரிண்ட் செய்ய விரும்பும் 3D மாதிரி கோப்புகளை (,STL, OBJ) இணைக்கவும்.
4.பிரிண்ட் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்: மூலப்பொருள் வகை(Filament) , நிறம், தரம் மற்றும் உங்கள் ப்ரின்டக்கான வேறு ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் பற்றிய விவரங்களை வழங்கவும்.
5.பிரிண்ட் விருப்பங்களைத் தேர்வுசெய்க: மல்டிகலர் பிரிண்டிங், ஃபினிஷிங் அல்லது உலோகமுலாமிடல் போன்ற கூடுதல் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
6.கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்: உங்கள் கோரிக்கையை எங்கள் பிரிண்ட் குழுவிற்கு அனுப்ப “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
7.விலைப்பட்டியலைப் பெறுங்கள்: எங்கள் குழு உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் மலிவு விலைப்பட்டியலை உங்களுக்கு அனுப்பும்.
8.விவரங்களைப் தெளிவுபடுத்தல் : தேவைப்பட்டால், கூடுதல் விவரங்கள் அல்லது தெளிவுபடுத்தல்களைப் பற்றி தெரிந்துகொள்ள நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம்
9.ஆர்டரை(order) உறுதிப்படுத்தவும்: விசாரணை பட்டியலை வாசித்து எங்கள் நியாயமான விலைகள் மற்றும் விலைக்கழிவுகளில் நீங்கள் திருப்தி அடைந்தால் உங்கள் ஆர்டரை உறுதிப்படுத்தவும்
1.எமது இணையத்தளத்தைப் பார்வையிடவும்: Qurix.lk இணையத்தளத்திற்குச் சென்று “இப்போதே வடிவமைக்க” பொத்தானைக் கிளிக் செய்யவும்
2.இலகுபடுத்தப்பட்ட படிவத்தை நிரப்பவும்: உங்கள் தொடர்பு விவரங்கள் (வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல்) மற்றும் உங்களது தேவைப்பாடு தொடர்பான விவரங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
3.உங்கள் உங்களது தேவைப்பாடு தொடர்பான விவரங்களை விவரிக்கவும்: அளவீடுகள், நிறங்கள் மற்றும் உங்களுக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அம்சங்கள் உட்பட உங்கள் வடிவமைப்புத் தேவைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கவும்.
4.மாதிரி கோப்புகளைப் பதிவேற்றவும்: ஏதேனும் வரைபடங்கள், மாதிரி படங்கள், வடிவமைப்பு பற்றிய விரிவான ஆடியோ குறிப்பு அல்லது உங்கள் தேவைகளை புரிந்துகொள்ள உதவும் 3D மாதிரிகள் ஆகியவற்றை இணைக்கவும்.
5.கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்: உங்கள் கோரிக்கையை எங்கள் வடிவமைப்புக் குழுவிற்கு அனுப்ப “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6.விலை பட்டியலை பெறுங்கள்: எங்கள் குழு உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் உங்கள் தேவையை வடிவமைப்பதற்கான நியாயமான விலைபட்டியலை உங்களுக்கு அனுப்பும்.
7.விவரங்களைப் தெளிவுபடுத்தல் : தேவைப்பட்டால், கூடுதல் விவரங்கள் அல்லது தெளிவுபடுத்தல்களைப் பற்றி தெரிந்துகொள்ள நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம்.
இந்த குறிப்புகளை வாசிக்கவும், எங்களுடைய பணிகள், சேவைகள் , விலைகள் மற்றும் விலைக்கழிவுகள் ஆகியவற்றை நீங்கள் ஏற்றுக்கொண்டால், எங்களுடன் பணியாற்றத் தயாராகுங்கள் . உறவைத் தொடங்க உங்கள் முதல் ஆர்டரை வழங்கவும் ..
ஒவ்வொரு முறையும் உங்கள் தேவைகள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை எங்கள் கடிகாரம் உறுதி செய்கிறது
நாங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் சேவையை வழங்குகிறோம், இது தொடர்பை தடையற்றதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது.
எங்கள் வடிவமைப்பாளர்கள் குழு திறமையானவர்கள் மட்டுமல்ல, உங்கள் யோசனைகளை உயிர்ப்பிப்பதில் ஆர்வமும் கொண்டுள்ளனர்
மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதற்காக உங்கள் வடிவமைப்புகள் மற்றும் பிரிண்ட்டுகளுக்கு நாங்கள் முழுமையான சரிபார்ப்பை உங்கள் அனுமதியோடு வழங்குகிறோம்
நாங்கள் ஆன்லைனில் அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை (இலங்கை நேரம்) இருப்போம், உங்களுக்குத் தேவையான ஏதேனும் கேள்விகள் அல்லது ஆதரவிற்கு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.
எங்களின் சிறப்புச் தொழில்நுட்பமானது உங்கள் பிரிண்ட்கள் பளபளப்பாகவும் ஒப்பரவாகவும் இருப்பதை உறுதி செய்கிறது
உங்கள் பிரிண்ட்களுக்கு சரியான வெளியீடை வழங்க, நாங்கள் சிறந்த மெருகூட்டல் சேவைகளை வழங்குகிறோம்
உங்களிடம் வரைபடம் அல்லது பரிமாணங்களுடன் கூடிய விரிவான ஒலிப்பதிவு இருந்தால், உங்கள் யோசனைகளுக்கு நாங்கள் உருவம் கொடுப்போம்
உங்க உருவாக்கங்கள் மற்றும் அன்பளிப்பு பொருட்களுக்கான ஒலி ஒளி இயக்கம் போன்ற தேவைகளுக்கான இலத்திரனியல் சாதன இணைப்புகள்
Qurix 3D Mall
Typically replies within minutes
You can chat with us in English, தமிழ் & සිංහල from 8.AM to 8.PM
Chat
🟢Online | Privacy policy
Chat