Qurix Designers And Makers

விலைக்கழிவுகள்& FAQ

உங்களை ஊக்குவிக்க  நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், எனவே உங்கள் சிந்தனைகளைகளுக்கு உருவம் கொடுக்க நாங்கள் நியாயமான விலை, விலைக்கழிவு, தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறோம். கியூறிக்ஸ் உடன் உங்கள் கனவுகள் மற்றும் சிந்தனைகளை நிஜப்படுத்துங்கள்.

உங்கள் 3D பிரிண்ட்டுகளுக்கான விலைக்கழிவுகள்

புதிய வாடிக்கையாளர்களுக்கு

10%

வழமையான வாடிக்கையாளர்களுக்கு

15%

நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு

20%

ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

FAQ's

பொதுவாகக் எம்மிடம் கேட்கப்படும் கேள்விகளை பதில்களுடன் இங்கே பட்டியலிட்டுள்ளோம்….

FDM (Fused Deposition Modeling) என்பது ஒரு 3D பிரிண்டிங் தொழில்நுட்பமாகும், இது தெர்மோபிளாஸ்டிக் இழைகளை உருக்கி வெளியேற்றுவதன் மூலம் பொருட்களை அடுக்காக உருவாக்குகிறது.

நாங்கள் முதன்மையாக PLA, ABS, TPU மற்றும் PETG வகை பிளாஸ்டிக்குகளை பிரிண்ட் செய்கிறோம் , அவை பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றவை.

0.4 mm  மற்றும் 0.8 mm  நொசில்களை (Nozzle) நாங்கள் பயன்படுத்துகிறோம், இது வேறுபடடட பினிஷிங், தரம் மற்றும் பிரிண்ட் வேகத்தை அனுமதிக்கிறது.

  • 0.2 mm நொசில் (Nozzle) நொசில்  : அதிக பினிஷிங், துல்லியம் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளுக்கு ஏற்றது.

 

  • 0.4 mm நொசில் (Nozzle) : பினிஷிங்  மற்றும் பிரிண்ட் வேகம் இடையே நிலையான சமநிலை, பெரும்பாலான வடிவமைப்புக்கு  ஏற்றது.

 

  • 0.8 mm நொசில் (Nozzle): தடிப்பான பரப்பு கூடிய பொருட்களை  வேகமாக  அச்சிடுதல், குறைவான பினிஷிங் ஆகியவற்றிற்கு சிறந்தது

உங்கள் வடிவமைப்பு  கோப்பு (Design  file )  (.obj, .stl, .g-code ) வடிவத்தில்இருப்பதை உறுதிசெய்து, எங்களிடம் சமர்ப்பிக்கும் முன், Cura அல்லது purusa slicer  மென்பொருளைப் பயன்படுத்தி ஏதேனும் பிழைகள் அல்லது சிக்கல்களைச் சரிபார்க்கவும். அல்லது எங்களுக்கு வலியுறுத்துங்கள் நாங்கள் சரிபார்ப்போம்.

எங்களின் அதிகபட்ச உருவாக்க அளவு 300 mm  x 300 mm  x 400 mm ஆகும், இதைவிட பெரிய பொருட்களை பகுதிகளாக்கி பிரிண்ட் செய்யலாம்.

பொருளின் அளவு, சிக்கல் தன்மை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நொசில(Nozzle) அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அச்சு நேரம் மாறுபடும். உங்கள் வடிவமைப்பை மதிப்பாய்வு செய்யும் போது தேவைப்படும் நேரத்தை நாங்கள் வழங்குகிறோம்.

ஆம், சிறந்த வெளியீடுகளை பெற , 3D பிரிண்டிங்கிற்கான உங்கள் வடிவமைப்பை மேம்படுத்துவதில் எங்கள் குழு உங்களுக்கு உதவும்.

விலையானது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகை, தேவைப்படும் நேரம் மற்றும் வடிவமைப்பின் சிக்கலான தன்மையைப் பொறுத்தது. உங்கள் குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் விரிவான விலைபட்டியலை பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

 

ஆம், உங்கள் பிரிண்ட்  பொருட்களின் இறுதித் தோற்றத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்த, சான்டிங்க்(sanding),பொலிசிங்(Polising), பெயின்டிங் (painting) , மற்றும் பிளாஸ்டிக்கான உலோக முலாமிடல்(Metal Platting for plastics) போன்ற மெருகூட்டல் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.